இலங்கையில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் பின்னணியில் இன்று (21) 578 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
இதில் 62 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மொத்த கொரோனா தொற்றாளர்களின் 98 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தற்சமயம் 3752 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment