பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சமுர்தி பயனாளர்கள் மற்றும் குறைந்த வருமானமுள்ளோருக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விளக்கமளித்துள்ள அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சிங்கள - தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கமளித்துள்ளார்.
சமுர்தி அதிகாரிகளுக்கு இது குறித்து பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment