மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி பிரதமர் தலைமையில் கூடவுள்ள கட்சித் தலைவர்கள் சந்திப்பில் முடிவெடுக்கப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
மாகாண சபை தேர்தலை நடாத்தும் முறைமை மற்றும் ஒரே தொகுதியில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலான இணக்கப்பாட்டினை எட்டுமிடத்து அன்றைய தினம் தேர்தலை நடாத்துவது தொடர்பிலான முடிவை மேற்கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வருட இறுதிக்கும் மாகாண சபை தேர்தலை நடாத்துவதறகு அரசாங்கம் முனைப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment