3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு - sonakar.com

Post Top Ad

Friday, 16 April 2021

3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைவு

 


வடபுலத்திலிருந்து 1600 தமிழ் இளைஞர் - யுவதிகள் கடந்த மூன்று மாத காலப்பகுதியில் இராணுவத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


யாழ் சென்றிருந்த நிலையில் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இத்தகவலை வெளியிட்டுள்ளார்.


பிரிவினைவாத சிந்தனைகள் வடபுலத்தில் இன்னும் ஓயவில்லையெனவும் இருப்பினும் இளைஞர்கள் ஆர்வத்துடன் இராணுவத்தில் இணைந்து வருவதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment