இன்றைய தினம் 182 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டிக்கைக் காலம் அண்மித்துள்ள நிலையில், சுகாதார கட்டுப்பாடுகளை மீறி மக்கள் நடந்து கொள்வதாக பரிசோதகர்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் அடுத்த மாதம் இரண்டாவது அலை உருவாகும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்றைய தினம் இதுவரை 182 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் 2940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment