புதன் கிழமை (28), இலங்கையில் 1466 புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இதுவே நாளொன்றில் நாட்டில் கண்டறியப்பட்ட (இதுவரை) அதிக தொற்றாளர் எண்ணிக்கையாகும்.
இதில் 15 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் எனவும் 32 பேர் சிறைச்சாலைகளிலிருந்தும் ஏனையோர் பேலியகொட கொத்தனி பின்னணியிலுள்ளவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 661 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment