இலங்கையில் 14ம் திகதி முதல் ரமழான் நோன்பு ஆரம்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பிறை தென்படாத காரணத்தினால் நாளைய தினமிரவு தராவீஹ் தொழுகை இடம்பெறவுள்ளது.
இதேவேளை, சவுதி உட்பட ஏனைய நாடுகள் இன்றிரவு (உள்ளூர் நேரம்) தமது முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரமழானுடைய காலத்தில் பொது சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி மார்க்க கடமைகளில் ஈடுபடுமாறு வேண்டப்படுகிறது.
No comments:
Post a Comment