இலங்கையில் நேற்றைய தினம் 283 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதில் 127 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 26 பேர் கம்பஹாவிலிருந்தும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பண்டிகைக்காலத்தில் சுகாதார வழிகாட்டல்கள் வெகுவாக மீறப்படுகின்ற அதேவேளை இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 95 ஆயிரம் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment