புது வருட தினத்தன்று 121 வாகன விபத்துகள் பதிவாகியுள்ள நிலையில் அதனூடாக 10 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் 12 விபத்துகள் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளர் விளக்கமளித்துள்ளார்.
53 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 30 முச்சக்கர வண்டிகள் விபத்துகளில் சிக்கியிருந்த அதேவேளை 74 பேர் காயமுற்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment