இலவச Wi-Fi வசதியுடன் பேருந்து தரிப்பிடங்கள் - sonakar.com

Post Top Ad

Saturday, 27 March 2021

இலவச Wi-Fi வசதியுடன் பேருந்து தரிப்பிடங்கள்

 


இலவச இணை இணைப்பு, கைத்தொலை பேசி சார்ஜ் செய்யக் கூடிய வசதி உட்பட தொலைக்காட்சிக ஒளிபரப்பும் உள்ளடங்கிய 3000 நவீன பேருந்து தரிப்பிடங்களை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ.


ராஜகிரியவில் முதலாவது 'ஸ்மார்ட் பேருந்து தரிப்பிடத்தை' நேற்று முன் தினம் திறந்து வைத்திருந்த அமைச்சர், தற்போது 3000 தரிப்பிடங்கள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


அனைத்து தரிப்பிடங்களிலும் சிசிடிவி பொருத்தப்படும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

No comments:

Post a Comment