பரசூட் பயிற்சியின் போது விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
அம்பாறையில் சுமார் 8000 அடி உயிரத்திலிருந்து குதித்து பயிற்சியில் ஈடுபட்ட இருவரது பரசூட்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிக்குண்டதன் பின்னணியில் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
34 வயது விமானப்படை வீரர் உயிரழந்துள்ள அதேவேளை மற்றவர் அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment