கடந்த வருடம் சீனி இறக்குமதியில் ஊழல் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் அடிப்படை உரிமை வழக்கொன்றைத் தொடர்ந்துள்ளார் சுனில் ஹந்துன்னெத்தி.
இறக்குமதி வரி குறைக்கப்பட்டதன் ஊடாக அரசுக்கு 15.9 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் பின்னணியில் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும் அரசியல் மட்டத்தில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே, ஹந்துன்னெத்தி வழக்குத் தொடர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment