ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்க எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள போதிலும் பாதுகாப்பு கவுன்சிலில் எதுவித பிரச்சினையும் வராது என்கிறார் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
ரஷ்யா மற்றும் சீனாவின் வீட்டோ அதிகாரம் இலங்கைக்கு எதிரான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ள அதேவேளை மனித உரிமைகள் பேரவையில் எதிர்பார்த்த ஆதரவை இலங்கை இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும், இத்தீர்மானம், பிரேரணையைக் கொண்டு வந்தவர்களுக்கு போதிய வெற்றியைத் தரவில்லையென தினேஷ் குணவர்தன தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment