ராஜபக்ச அரசின் ஒடுக்குமறைக்கு எதிராக மக்கள் வீதிக்கிறங்கி போராடும் காலம் வந்து விட்டதாக தெரிவிக்கிறார் ராஜித சேனாரத்ன.
நாட்டின் பொருளாதார நிலைமை அதாள பாதாளத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகவும் மக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கின்ற அவர், அவ்வாறான போராட்டத்துக்கு தலைமை தாங்கவும் தயார் என தெரிவிக்கின்றார்.
கடந்த அரசில் பொது மக்கள் வாழ்க்கைச் செலவீனத்தில் இத்தனை கஷ்டங்களை அனுபவிக்கவில்லையென அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment