ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கான ஆதரவை மீளவும் உறுதி செய்துள்ளது பாகிஸ்தான்.
இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பில் நாளைய தினம் வாக்கெடுப்பு எதிர்பார்க்கப்படும் நிலையில் ஏலவே பங்களதேஷும் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.
அமைச்சர் சரத் வீரசேகரவின் பேச்சுக்களால் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு ஆபத்தாகியுள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கை பிரதிநிதி விசனம் வெளியிட்டிருந்தமையும் புர்கா தடை விவகாரம் ஒத்திப்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment