தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் முன்னாள் ஆளுனருமான அசாத் சாலி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்சமயம் கோட்டையில் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள அதேவேளை சட்டத்தரணிகள் மேலதிக விளக்கங்களை பெறுவதற்காக காத்திருக்கின்றனர்.
அண்மையில் அசாத் சாலியை கைது செய்யப்போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்த நிலையில் இக்கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment