இலங்கையில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் இன்று பதிவாகியுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள்ளது.
மெதிரிகிரிய, பொல்கசொவிட்ட மற்றும் அந்திகம பகுதிகளில் ஏற்பட்ட மரணங்களே இன்று பதிவாகியுள்ளன.
இலங்கையில் இதுவரை 88862 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை அதில் 85725 பேர் குணமடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவிக்கிறது. இந்நிலையில், தொடர்ந்தும் 2600 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment