பதுளை வைத்தியசாலையின் புற்று நோய் பிரிவைச் சார்ந்த கொரோனா தொற்று கொத்தனியூடான மூன்றாவது மரணம் பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் குறித்த வைத்தியசாலையில் தொற்றுக்குக்ளான 30 பேர் வரை கண்டறியப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவுடன் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பசறையைச் சேர்ந்த 62 வயது நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ள அதேவேளை நேற்று ஞாயிறும் வெள்ளிக்கிழமை முன்னைய மரணங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment