இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்றைய தினம் இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐந்து லட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கு விற்பனை செய்துள்ள இந்தியா, சீனா - பாகிஸ்தான் நெருக்கடியைத் தவிர்க்க 5 லட்சம் தடுப்பூசியை முன் கூட்டியே இலவசமாகவும் வழங்கியிருந்தது.
இந்நிலையில், நாரேஹன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் அவர் தனக்கான தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment