2024 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபே ராஜபக்ச போட்டியிடாவிடின், மஹிந்த ராஜபக்சவும் போட்டியிட முடியாத சூழ்நிலை பசில் ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளராவார் என தெரிவிக்கிறார் பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப்.
கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
எனினும், கோட்டாபே ராஜபக்ச தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பதே மக்களின் எதிர்பார்ப்பு எனவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment