சுமார் 300 கிலோ கிராம் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கேரள கரையோரப் பகுதியொன்றில் ஆறு இலங்கையர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.
படகொன்றை வழி மறித்து நடாத்தப்பட்ட சோதனையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் ஐந்து ஏ.கே 47 ரக துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.'
போதைப் பொருள் கடத்தல் பின்னணியிலேயே இவ்விவகாரம் விசாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment