2019 இறுதியில் தாம் கடத்தப்பட்டதாக பரபரப்பை உருவாக்கியிருந்த சுவிஸ் தூதரக பெண் ஊழியருக்கு எதிராக குற்றப் பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை வேனில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குறித்த சம்பவம் போலியானது எனவும் அதனூடாக அரசுக்கு சங்கடத்தை உருவாக்கியதாகவும் சம்பந்தப்பட்ட பெண் ஊழியருக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
2019 டிசம்பரில் குறித்த பெண் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment