மாகாண சபை தேர்தல்களை நடாத்துவது தொடர்பில் திங்களன்று அரசாங்கம் தீர்மானிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவைப் பத்திரம் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பழைய அல்லது புதிய முறைமையில் தேர்தலை நடாத்தக் கூடிய வகையிலான முன்மொழிவுகள் ஆராயப்படவுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment