நிகாப் - புர்கா தடை; பாக் தூதர் அதிருப்தி! - sonakar.com

Post Top Ad

Monday, 15 March 2021

நிகாப் - புர்கா தடை; பாக் தூதர் அதிருப்தி!

 



இலங்கையில் நிகாப் மற்றும் புர்கா போன்ற ஆடைகளைத் தடை செய்வதற்கான அறிவிப்பதானது முஸ்லிம் சமூகத்தைக் காயப்படுத்தும் செயற்பாடு என தெரிவித்துள்ளார் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் சாத் கத்தாக்.


இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலக முஸ்லிம் சமுதாயத்தின் உணர்வுகளையும் காயப்படுத்தும் செய்பாடாகவே இது அமையம் என விபரித்துள்ள அவர், கொரோனா சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்திலிருந்து மீள்வதற்கான தேவையுள்ள காலத்தில் இது மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு பல நெருக்கடியான கால கட்டங்களில் தொடர்ந்தும் பாகிஸ்தான் கை கொடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment