கடந்த வருடம் டிசம்பர் மற்றும் இவ்வருடம் பெப்ரவரியில் இறந்த இருவரது மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
இப்பின்னணியில், மொத்த மரண எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு 15ஐச் சேர்ந்த 60 வயது நபர் மற்றும் மாவனல்லையைச் சேர்ந்த 35 வயது நபர் ஆகியோரது மரணங்களே இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment