பல வருட காலமாக மோட்டார் சைக்கிள்களை திருடி விற்று வந்த 78 வயது நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வேளையில் குறித்த நபர் வசம் 17 மோட்டார் சைக்கிள்கள் கையிருப்பில் இருந்ததாகவும் அவற்றையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
அரலகன்வில பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment