நாத்தாண்டிய பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை பெரமுன நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது ஆதரவாளர்களும் தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்த அதேவேளை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏற்பட்ட வாத - விவாதத்தின் பின்னணியில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் நந்தன முனசிங்க தெரிவிக்கிறார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற அவர், தான் கூரய ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும் அது கொலை முயற்சியெனவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment