கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் உடலங்களை கட்டாயமாக எரிக்கும் வழக்கத்தை அரசு கை விட்டு, தற்சமயம் ஓட்டமாவடியில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்க அனுமதித்துள்ளது.
எனினும், அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான இடங்களைத் தேர்வு செய்வதற்கமைவாக மாவட்ட செயலகங்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில், அனைத்து மாவட்டங்களிலும் அல்லது மாகாணங்களிலும் ஏதாவதொரு இடத்தில் ஜனாஸா அடக்கத்திற்கான இடம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment