கடந்த ஆட்சிக்காலத்தில் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த மேலும் இரு வழக்குகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டுறவு சங்க ஊழியர்களைத் தமது தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காகப் பயன்படுத்தி அரசுக்கு 400 லட்ச ரூபா இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பின்னணியில் தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்தே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
லஞ்ச ஊழல் ஆணைக்குழு இவ்வழக்குகளைத் தொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment