இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜிஹாத், வஹாபிச கொள்கைகளை பரப்புரை செய்து வந்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2019 பதவி விலகிய இவர், அதற்கு முன்பாக சுமார் 24 வருடங்கள் குறித்த அமைப்பின் தலைவராக செயற்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment