பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நீண்ட காலம் வெளிநாடு செல்லாதிருந்த இம்ரான் கான் அண்மையில் இலங்கை வந்திருந்தார். இதேவேளை, கொரோனா தடுப்பூசியையும் பெற்றிருந்த நிலையில் அவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தற்சமயம் இம்ரான் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment