விமல் வீரவன்சவின் அமைச்சுப் பதவியை பறித்து அவரை அரசை விட்டு நீக்கமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அண்மைக்காலமாக விமல் - பெரமுன கருத்து மோதல் இடம்பெற்று வரும் நிலையில் தொடர்ச்சியாக விமல் வீரவன்சவுக்கு எதிரான நிலைப்பாடு வலுத்து வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் அலரி மாளிகையில் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இக்கோரிக்கையை முன் வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment