ஏதாவது சதி செய்து பசில் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவிக்கிறார் மெடில்லே பன்னாலோக தேரர்.
சிங்ஹலே கடும்போக்குவாத அமைப்பின் அமைப்பாளரும் விமல் வீரவன்சவின் நெருங்கிய சகாவுமான குறித்த தேரர், கடந்த காலங்களில் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவை கடுமையாக ஆதரித்தவராவார்.
அண்மைக்காலமாக விமல் வீரவன்ச - பசில் தரப்பு முரண்பாடு விரிவடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment