ஐ.நா மனித உரிமைகள் பேரவயில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் திங்கள், 22ம் திகதி எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிய மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகியிருந்த நிலையில் கட்டாய ஜனாஸா எரிப்பினை அரசு கைவிட்டிருந்தது. அது போல, புர்கா தடை விவகாரமும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊடாக தமக்கான ஆதரவைத் திரட்டும் பணியில் இலங்கை ஈடுபட்டுள்ள அதேவேளை சீனா - ரஷ்யா நட்புக்கரம் நீட்டியுள்ளமையும் ஆகக்குறைந்தது 21 நாடுகளின் ஆதரவை இலங்கை எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment