மத்திய வங்கி பிணை முறி ஊழல் தொடர்பிலான வழக்கின் பின்னணியில் முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட ஏழு பேருக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
2016ல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் பின்னணியில் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்திலிருந்து தொடர்ச்சியாக பிணை முறி ஊழல் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment