சிறைவாசம் அனுபவித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடச் சென்றிருந்த வேளையில் அவருடன் செல்பியெடுத்து அதனை வெளியிட்டுள்ளார் சமகி ஜனபல வேகய நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா.
இந்நிலையில், இதற்கான அனுமதி வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த.
இதேவேளை, ஹர்ஷன தொடர்பில் சபாநாயகருக்கும் முறையிடவுள்ளதாக லொஹான் மேலும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment