மிஹின் லங்கா ஊழல் விவகாரத்தின் பின்னணியில் சஜின் வாசுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வாபஸ் பெற்றுள்ளது லஞ்ச ஊழல் ஆணைக்குழு.
இப்பின்னணியில் குறித்த விவகாரத்திலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆட்சி மாற்றத்தின் பின் சஜின் வாஸ் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தமை குறிப்பிடத்தக்க அதேவேளை, கடந்த ஆட்சியில் முக்கிய நபர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகள் பல வாபஸ் பெற்று வரப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment