பாடத்திட்டங்கள் சரியான முறையான முறையில் கற்பிக்கப்படாததன் பின்னணியில் இவ்வருடத்துக்கான க.பொ.த உயர் தர பரீட்சை மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சைகள் பின் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழ்நிலையில், பாடசாலைகள் நீண்ட காலம் மூடி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment