நேற்றைய பட்டியலில் 5 கொரோனா மரணங்கள் - sonakar.com

Post Top Ad

Monday, 29 March 2021

நேற்றைய பட்டியலில் 5 கொரோனா மரணங்கள்

 


நேற்றைய தினம் (29) இலங்கையில் 5 மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து மொத்த எண்ணிக்கை 566 ஆக உயர்ந்துள்ளது.


நேற்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள அனைத்தும் ஆண் மரணங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தற்சமயம், 2823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment