இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 520 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் ஐவருடைய மரணங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்துள்ளது.
அங்குலான, மத்தேகொட, பிபில, தெஹிவளை மற்றும் நாவலபிட்டியவில் இடம்பெற்ற மரணங்களெ இவ்வாறு இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment