இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 511 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் பட்டியலில் நால்வரது மரணங்கள் இணைக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் இவ்வெண்ணிக்கை உயர்ந்துள்ளது.
அக்குறணை, ராகம, உடுவில் மற்றும் ஹொரபே பகுதிகளில் இடம்பெற்ற மரணங்கள் இன்றைய பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment