மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளினதும் அனைத்து வகுப்புகளும் மார்ச் 29ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக ஏப்ரல் 19ம் திகதியே ஆரம்பிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சும் இதற்கான அனுமதியை வழங்கியுள்ள நிலையில் முன் கூட்டியே வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தற்சமயம், தினசரி புதிய தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ள அதேவேளை தொடர்ந்தும் 2907 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment