அமெரிக்கா, கொலராடோ மாநில நகரமொன்றில் இயங்கி வந்த பல்பொருள் அங்காடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
போல்டர் நகரில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்தோரில் ஒரு பொலிஸ் அதிகாரியும் உள்ளடக்கம் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நேர துப்பாக்கிச் சண்டையின் பின்னர் சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்து தடுத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரையே படத்தில் காண்கிறீர்கள்.
No comments:
Post a Comment