கொரோனா தொற்றினால் முதலாவது பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன.
மொனராகல பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி 59 வயது சப் இன்ஸ்பெக்டர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் 9 மரணங்கள் இணைக்கப்பட்டிருந்த நிலையில் தற்சமயம் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோர் தொகை 365 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment