அனைத்து கட்சிகளையும் சேர்ந்த கத்தோலிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கார்டினல் மல்கம் ரஞ்சித் விசேட சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் 2ம் திகதி இடம்பெறவிருக்கும் இச்சந்திப்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பில் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த அறிக்கையை அரசாங்கம் இதுவரை வெளியிடாத நிலையில் ஆங்காங்கு அதனை வலியுறுத்தி கவனயீர்ப்புகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment