நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாத நிலையில் எதிர்வரும் வாரமும் மூன்று தினங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்பின்னணியில் எதிர்வரும் 23,24 மற்றும் 25ம் திகதிகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் ஏற்பாடாகியிருப்பதால் அனேகமான உறுப்பினர்கள் கொழும்பில் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் இவ்வேற்பாடு இடம்பெற்றிருப்பதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment