விமல் வீரவன்சவுக்கு எதிரான பெரமுனவின் பிரச்சாரங்களுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பது தமக்குத் தெரியும் என தெரிவிக்கிறார் உதய கம்மன்பில.
ஒன்றில் எதிர்ப்பிரச்சாரங்கள் செய்பவர்களிடம் சென்று உங்கள் பின்னணியில் பசில் ராஜபக்ச இருக்கிறாரா? என்று கேட்க வேண்டும் அல்லது பசிலிடம் சென்று நீங்கள் ஏன் இவ்வாறு செய்கிறீர்கள் என்று கேட்க வேண்டும். இரண்டில் எதைக் கேட்டாலும் ஒரே விடைதான் என்றும் கம்மன்பில விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, விமல் வீரவன்சவை வெளியேற்றியதே ஜே.வி.பியின் அஸ்தமனமானது போன்றே பெரமுனவிலிருந்து விமலை வெளியேற்றுவதும் என்றும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment