இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி முதலாவது மருத்துவர் உயிரிழந்துள்ளார்.
37 வயதான கயான் தந்தநாராயணவே கராபிட்டிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னரங்கில் பணியாற்றிய சுகாதார ஊழியர் ஒருவரின் முதலாவது மரணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment