கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் பின்னணியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 இடங்கள் நாளை காலை 5 மணியுடன் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை 68938 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை 63401 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் கீழ்க்காணும் இடங்கள் நாளை காலை 5 மணியுடன் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது:
Borella Police Division: Gothamipura Housing Scheme, Gothamipura 24 Watta, Gothamipura 78 Watta areas, and Weluwana Road in Dematagoda
Pugoda Police Division: Kumarimulla Grama Niladhari Division
Minuwangoda Police Division: Jumma Masjid Mawatha, Bidhra Mawatha, Aluth Para, and Akaragoda areas in Galoluwa area
Ambalantota Divisional Secretariat: Bolana South
No comments:
Post a Comment