நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வலியுறுத்தி மலையக பிராந்தியங்களில் இன்றைய தினம் அடையாள வேலை நிறுத்தம் இடம்பெறுகிறது.
இப்பின்னணியில் பல இடங்களில் கடையடைப்பு மற்றும் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
மலையக மக்கள், இவ்விவகாரத்தில் நீண்டகாலமாக போராடி வரும் அதேவேளை மஹிந்த அரசு இதை நிறைவேற்றும் என கடந்த பொதுத் தேர்தலில் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும், அது நிறைவேறாத நிலையில் இன்று அடையாள வேலை நிறுத்தம் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment